?

2006-04-26

வெட்கம் கெட்டவள்

வெட்கம் கெட்டவள்
என்று சொல்லத் தோன்றினால்
ஞாபகம் கொள்
என் வெட்கம் கேட்டவன்
நீ என்று

-தபு சங்கர்

2 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home